Startup PattimandramChennai Edition.
ஒரு Startup-ன் வெற்றிக்கு தேவை — நிதியா? அல்லது வலுவான Startup Ecosystem-ஆ? 🚀
The event is over. The conversation continues. Watch the full Chennai edition, organised by Startup News Tamil.
Watch the full eventThe full conversation
TAMIL · FULL EVENT VIDEOTHE CHENNAI CONVERSATION
ஒரு Startup வெற்றிக்கு உண்மையில் எது முக்கியம்?
Startup funding, innovation, mentorship, market access, ecosystem support என ஒரு startup வளர்ச்சியை தீர்மானிக்கும் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி பல்வேறு துறை சார்ந்த speakers தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்ட Startup News Tamil வழங்கும் Startup Pattimandram – Chennai Edition நிகழ்ச்சியின் முழு வீடியோ இது.
இந்த நிகழ்வில் Chief Guest Thiru. P. Mathan Raja, Honourable Minister for Micro, Small and Medium Enterprises, உள்ளிட்ட startup ecosystem-ஐ சேர்ந்த speakers கலந்துகொண்டு தங்களுடைய பார்வைகளை பகிர்ந்தனர்.
முழு Startup Pattimandram நிகழ்ச்சியையும் பாருங்கள் — உங்கள் கருத்தை Comment-ல் பகிருங்கள்! 👇
Organised by: Startup News Tamil
